எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 3 மார்ச், 2013

பாப்பாரக் கோலம். PAPARAK KOLAM

பாப்பாரக் கோலம்.

காரைக்குடியில் கணபதி ஹோமத்துக்குப் போடுவார்கள். இதன் மேல் செங்கல் அடுக்கி மண் கொட்டி ஹோமம் செய்வார்கள்.

பிள்ளை பிறந்தால், மகள் சமைந்தால், திருமணமான பெண் முதல் தீட்டானால் இந்தக் கோலத்தைப் போடுவார்கள்.

பிள்ளை பிறந்தால் இதில் தடுக்குப் போட்டு நிற்க வைத்து அழைப்பார்கள். மகள் சமைந்தால், திருமணமான பெண் முதல் தீட்டானால் இதில்  தடுக்குப் போட்டு நிற்க வைத்து சடங்கு செய்வார்கள்.

திருமணங்களிலும் போடப்படும்.

பொதுவாக நடுவீட்டுக் கோலத்தின் முன் போடப்படுவது இந்தக் கோலம். 


3 கருத்துகள்:

  1. இதுக்கு இழைக்கோலம் என்றுதான் நாங்க சொல்வோம் தேனே!

    எதுக்குப்பா இந்த வேர்டு வெரிஃபிகேஷன்?

    பதிலளிநீக்கு
  2. எடுத்துட்டேன் பா.. நன்றிப்பா துளசி. என்னவோ காரைக்குடியில் இப்படித்தான் சொல்வாங்க.. எனவே பேச்சுவழக்கை அப்படியே எழுதிட்டேன்.

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...