புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

வியாழன், 18 டிசம்பர், 2014

மந்திராலாயம் மஞ்சளம்மா சந்நிதியில் கோலம் - 3 . MANTHIRALAYAM KOLAM

மந்திராலாயம் மஞ்சளம்மா சந்நிதியில் கோலம் - 3

சாணம் பூசி மெழுகப்பட்ட சந்நிதி வாசலில் மாலை நடைத் திறப்புக்கு முன் எவ்வளவு அழகாகக் கோலமிட்டுள்ளார்கள். மங்கலகரமாக இருக்கு :) அதான் ஒரு க்ளிக். :)

புதன், 17 டிசம்பர், 2014

மந்திராலாயம் மஞ்சளம்மா சந்நிதியில் கோலம் - 2. MANTHIRALAYAM KOLAM

மந்திராலாயம் மஞ்சளம்மா சந்நிதியில் கோலம் - 2

சாணம் பூசி மெழுகப்பட்ட சந்நிதி வாசலில் மாலை நடைத் திறப்புக்கு முன் எவ்வளவு அழகாகக் கோலமிட்டுள்ளார்கள். மங்கலகரமாக இருக்கு :) அதான் ஒரு க்ளிக். :)

செவ்வாய், 16 டிசம்பர், 2014

மந்திராலாயம் மஞ்சளம்மா சந்நிதியில் கோலம் - 1 MANTHIRALAYAM KOLAM

மந்திராலாயம் மஞ்சளம்மா சந்நிதியில் கோலம் - 1

சாணம் பூசி மெழுகப்பட்ட சந்நிதி வாசலில் மாலை நடைத் திறப்புக்கு முன் எவ்வளவு அழகாகக் கோலமிட்டுள்ளார்கள். மங்கலகரமாக இருக்கு :) அதான் ஒரு க்ளிக். :)

திங்கள், 15 டிசம்பர், 2014

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

மாசிமகம் கோலங்கள், மந்திர உபதேசக் கோலம்.( ப்ரணவ மந்திரக் கோலம்). MASI MAGAM KOLAM

மாசிமகம் கோலங்கள், மந்திர உபதேசக் கோலம்.

நேர்ப்புள்ளி 10 - 2 வரிசை, 2 வரை.

இந்தக் கோலங்கள் ஃபிப் 1 - 15 , 2014 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.

சனி, 13 டிசம்பர், 2014

மாசிமகம் கோலங்கள், அம்மன் யாககுண்டம் கோலம்.MASI MAGAM KOLAM. AMMAN YAGA GUNDAM

மாசிமகம் கோலங்கள், அம்மன் யாககுண்டம் கோலம்.

16 ஆகப் பிரித்து 5, 4, 3, 2, 1.

இந்தக் கோலங்கள் ஃபிப் 1 - 15, 2014 , குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.

வெள்ளி, 12 டிசம்பர், 2014

மாசிமகம் கோலங்கள், அப்பர் தெப்பம் கோலம்.MASI MAGAM KOLAM

மாசிமகம் கோலங்கள், அப்பர் தெப்பம் கோலம்.

நேர்ப்புள்ளி 13 - 13 வரிசை.

இந்தக் கோலங்கள் ஃபிப் 1 - 15, 2014 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.

வியாழன், 11 டிசம்பர், 2014

மாசிமகம் கோலங்கள், பார்வதி காளிந்தி நதியில் தாமரையில் சங்குவடிவில் எழுந்தருளிய கோலம். ( கமல பார்வதி கோலம் ) MASI MAGAM KOLAM

மாசிமகம் கோலங்கள், பார்வதி காளிந்தி நதியில் தாமரையில் சங்குவடிவில் எழுந்தருளிய கோலம்.

நேர்ப்புள்ளி 10 - 10 வரிசை.

இந்தக் கோலங்கள் ஃபிப் 1 - 15, 2014 , குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.

புதன், 10 டிசம்பர், 2014

மாசிமகம் கோலங்கள், புதுமனை ஹோம குண்டம் கோலம்.MASI MAGAM KOLAM

மாசிமகம் கோலங்கள், புதுமனை ஹோம கோலம்.

நேர்ப்புள்ளி 9 - 9 வரிசை.

இந்தக் கோலங்கள் ஃபிப் 1 - 15 , 2014, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.

செவ்வாய், 9 டிசம்பர், 2014

மாசிமகம் கோலங்கள்,காசிச் செம்பு, கனக கும்பம் கோலம்.MASI MAGAM KOLAM

மாசிமகம் கோலங்கள்,காசிச் செம்பு, கனக கும்பம் கோலம்.

நேர்ப்புள்ளி 15 - 15 வரிசை.

இந்தக் கோலங்கள் ஃபிப்ரவரி 1-15, 2014 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.

திங்கள், 8 டிசம்பர், 2014

சர்வ மங்களம் தரும் கோலங்கள், தீபலெக்ஷ்மி, மஞ்சள் குங்கும ஐஸ்வர்யக் கோலம்.DEEPALAKSHMI AISHWARYA KOLAM

சர்வ மங்களம் தரும் கோலங்கள், தீபலெக்ஷ்மி, மஞ்சள் குங்கும ஐஸ்வர்யக் கோலம்.

இடைப்புள்ளி 15 - 8.

இந்தக் கோலங்கள் ஜனவரி 16-31, 2014 , குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.

ஞாயிறு, 7 டிசம்பர், 2014

சர்வ மங்களம் தரும் கோலங்கள், பூஜைமணி சங்குக் கோலம்.POOJAI MANI SANGU KOLAM

சர்வ மங்களம் தரும் கோலங்கள், பூஜைமணி சங்குக் கோலம்

நேர்ப்புள்ளி 17 - 1

இந்தக்கோலங்கள் ஜனவரி 16 - 31, 2014 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.
Related Posts Plugin for WordPress, Blogger...