புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

ஹைதராபாத் கோலங்கள். HYDERABAD KOLAM

ஹைதராபாத்திலும் வீட்டு வாசலில் கோலம் போடுகிறார்கள். வெறும் கோலம் மட்டும் இடாமல் அதில் மஞ்சள் குங்குமும் வைப்பது  உண்டு.
திங்கள், 29 செப்டம்பர், 2014

அலங்காரப் பூக்கள் - 2, DECORATED FLOWER POT

அலங்காரப் பூக்கள்.


கோயம்புத்தூரில் ஒரு பெயிண்ட் கோலம். PAINT KOLAM

இது பெயிண்டில் வரையப்பட்ட கோலம். ரங்கோலி டிசைன்


பொங்கல் அடுப்புக் கோலம். PONGAL KOLAM

பூசையின் போது பொங்கல் இட  அடுப்பு மனைக்கோலம்.

இது காரைக்குடியில் பூசையின்போது பொங்கல் வைக்கத் தனியாக சாமி வீட்டின் முன்பு போடப்படுவது.

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

தீபாவளி கோலங்கள், மத்தாப்புக் கோலம்.DEEPAVALI KOLAM

தீபாவளி கோலங்கள், மத்தாப்புக் கோலம்.

இடைப்புள்ளி 9 - 4

இந்தக் கோலம் 16-31, அக்டோபர் , 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது. 

வியாழன், 18 செப்டம்பர், 2014

தீபாவளி கோலங்கள், ஸ்வஸ்திக் தீபம் கோலம்.DEEPAVALI KOLAM

தீபாவளி கோலங்கள், ஸ்வஸ்திக் தீபம் கோலம்.

நேர்ப்புள்ளி 26 - 2 வரை

இந்தக் கோலம் 16- 31,  அக்டோபர், 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.


வியாழன், 11 செப்டம்பர், 2014

தீபாவளி கோலங்கள், தாமரைத் தீபம் கோலம். DEEPAVALI KOLAM

தீபாவளி கோலங்கள், தாமரைத் தீபம் கோலம்.

நேர்ப்புள்ளி 15 புள்ளி - 15 வரிசை.

இந்தக் கோலம் 16 - 31,அக்டோபர்  2013, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.


வியாழன், 4 செப்டம்பர், 2014

தீபாவளி கோலங்கள், அகல்தீபம் கோலம்.DEEPAVALI KOLAM

தீபாவளி கோலங்கள், அகல்தீபம் கோலம்.

இடைப்புள்ளி 7 - 4.இந்தக் கோலம் 16 - 31, அக்டோபர் 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.

Related Posts Plugin for WordPress, Blogger...