புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

இராசிக் கோலங்கள், மிதுனம். RASI KOLAMS, MIDHUNAM.

இராசிக் கோலங்கள், மிதுனம்.

இராசி அதிபதி புதன்.

நேர்ப்புள்ளி 12 - 4 வரிசை
4 - 4 வரிசை.

இந்தக் கோலம் ஜூன் 15 - 30, 2013, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

இராசிக் கோலங்கள். ரிஷபம். RASI KOLAM, RISHABAM.

இராசிக் கோலங்கள்  ரிஷபம்.

நேர்ப்புள்ளி 10 - 10 வரிசை

ராசி அதிபதி  - விடையேறும் பாகன்

இந்தக் கோலம் ஜூன் 16 - 30, 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

இராசிக் கோலங்கள் . மேஷம். RASI KOLAM, MESHAM.

 மேஷம் ,  இராசிக் கோலங்கள் .

மேஷ ராசிக்கு அதிபதி கிருஷ்ண அங்காரகன்.

இடைப்புள்ளி 15 - 8.

இந்தக்கோலங்கள் ஜூன் 16 - 30 , 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை. 

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

அங்காள பரமேசுவரி கோலம். கிராம தெய்வக் கோலங்கள், ANGKALA PARAMESHWARI KOLAM,

அங்காள பரமேசுவரி கோலம். 18 எலுமிச்சை மாலை, 18 எலுமிச்சை விளக்கு.

நேர்ப்புள்ளி.
12- 4 வரிசை.
8- 2 வரிசை
4 - 2 வரிசை.

கிராமத்துத் தெய்வங்கள் கோலம்

சப்த கன்னியர் கோலம்.( கிராம தெய்வக் கோலங்கள் ) . SAPTHA KANNIYAR KOLAM.

சப்த கன்னியர் கோலம்.
நேர்ப்புள்ளி  7 - 3 வரிசை. 2 சைடில்.

கிராமத்துத் தெய்வங்கள் கோலம்.

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

கண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள். 10. KAN THRISHTI NEEKUM KAVI KOLAM.

 கண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள்.

நேர்ப்புள்ளி 9 - 5 வரிசை

7 - 2 வரிசை.

2,1

இந்தக்கோலம் ஜூன் 1 - 15 , 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது. இந்தக் கோலங்கள் கண் திருஷ்டி தோஷ பாதிப்புகளை நீக்கிடும் ஆற்றல் மிக்கவை.  இந்தக் கோலத்தின் மேல் நிற்க வைத்து சுண்ணாம்பும் மஞ்சளும் கரைத்து ஆரத்தியால் திருஷ்டி சுற்றுங்கள். தீயனவற்றின் பாதிப்பு விலகி நிம்மதி  ஏற்படும்

கண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள். 9.KAN THRISHTI NEEKUM KAVI KOLAM.

கண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள்.

நேர்ப்புள்ளி 7 புள்ளி 7 வரிசை , 3, 1.

இந்தக்கோலம் ஜூன் 1 - 15 , 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது. இந்தக் கோலங்கள் கண் திருஷ்டி தோஷ பாதிப்புகளை நீக்கிடும் ஆற்றல் மிக்கவை.  இந்தக் கோலத்தின் மேல் நிற்க வைத்து சுண்ணாம்பும் மஞ்சளும் கரைத்து ஆரத்தியால் திருஷ்டி சுற்றுங்கள். தீயனவற்றின் பாதிப்பு விலகி நிம்மதி  ஏற்படும்

கண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள். 8. KAN THRISHTI NEEKUM KAVI KOLAM.

கண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள்.

நேர்ப்புள்ளி 7 புள்ளி 7 வரிசை.  2,1.

இந்தக்கோலம் ஜூன் 1 - 15 , 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது. இந்தக் கோலங்கள் கண் திருஷ்டி தோஷ பாதிப்புகளை நீக்கிடும் ஆற்றல் மிக்கவை.  இந்தக் கோலத்தின் மேல் நிற்க வைத்து சுண்ணாம்பும் மஞ்சளும் கரைத்து ஆரத்தியால் திருஷ்டி சுற்றுங்கள். தீயனவற்றின் பாதிப்பு விலகி நிம்மதி  ஏற்படும்.

கண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள். -7. KAN THRISHTI NEEKUM KAVI KOLAM.

கண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள். 

 நேர்ப்புள்ளி 13 புள்ளி 13 வரிசை 1.1.1.1.

இந்தக்கோலம் ஜூன் 1 - 15 , 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது. இந்தக் கோலங்கள் கண் திருஷ்டி தோஷ பாதிப்புகளை நீக்கிடும் ஆற்றல் மிக்கவை.  இந்தக் கோலத்தின் மேல் நிற்க வைத்து சுண்ணாம்பும் மஞ்சளும் கரைத்து ஆரத்தியால் திருஷ்டி சுற்றுங்கள். தீயனவற்றின் பாதிப்பு விலகி நிம்மதி  ஏற்படும். 

சனி, 3 ஆகஸ்ட், 2013

கண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள். -6. KAN THRISHTI NEEKUM KAVI KOLAM.

கண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள்.

நேர்ப்புள்ளி
11- 3 வரிசை
7 - 2 வரிசை
3 - 2 வரிசை.

இந்தக்கோலம் ஜூன் 1 - 15 , 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது. இந்தக் கோலங்கள் கண் திருஷ்டி தோஷ பாதிப்புகளை நீக்கிடும் ஆற்றல் மிக்கவை. சுண்ணாம்பும் மஞ்சளும் கரைத்து இந்தக் கோலத்தின் மேல் நிற்க வைத்து ஆரத்தியால் திருஷ்டி சுற்றுங்கள். தீயனவற்றின் பாதிப்பு விலகி நிம்மதி  ஏற்படும். 

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

கண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள். -5. KAN THRISHTI NEEKUM KAVI KOLAM.

கண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள்.

நேர்ப்புள்ளி
 15 புள்ளி- 3 வரிசை.
11- 2 வரிசை
7- 3 வரிசை
3 - 2 வரிசை.

இந்தக்கோலம் ஜூன் 1 - 15 , 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது. இந்தக் கோலங்கள் கண் திருஷ்டி தோஷ பாதிப்புகளை நீக்கிடும் ஆற்றல் மிக்கவை. சுண்ணாம்பும் மஞ்சளும் கரைத்து இந்தக் கோலத்தின் மேல் நிற்க வைத்து ஆரத்தியால் திருஷ்டி சுற்றுங்கள். தீயனவற்றின் பாதிப்பு விலகி நிம்மதி  ஏற்படும்.

கண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள். - 4. KAN THRISHTI NEEKUM KAVI KOLAM.

கண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள்.

நேர்ப்புள்ளி 13 - 1.

கடைசி வரிசையில் காவி தீட்ட வேண்டும். 

கண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள். - 3. KAN THRISHTI NEEKUM KAVI KOLAM.

கண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள்.

நேர்ப்புள்ளி 11 புள்ளி 3 வரிசை 3 வரை.

கடைசி வரிசையில் காவி தீட்ட வேண்டும். 

கண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள். - 2. KAN THRISHTI NEEKUM KAVI KOLAM.

கண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள்.

நேர்ப்புள்ளி 11 புள்ளி 11 வரிசை., 1, 1,

கடைசி வரிசையில் காவி தீட்ட வேண்டும். 

கண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள். - 1 KAN THRISHTI NEEKUM KAVI KOLAM

கண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள்.

நேர்ப்புள்ளி 9 புள்ளி - 5 வரிசை 5 புள்ளி 2 வரிசை.

இதன் கடைசி வரிசையில் காவி தீட்ட வேண்டும். 

Related Posts Plugin for WordPress, Blogger...