எனது நூல்கள்

எனது நூல்கள்
எனது நூல்கள்

திங்கள், 15 ஜூலை, 2013

ஹோமத்திற்கான அச்சுக் கோலம். HOMAM ACHU DESIGN KOLAM

ஹோமப்படிகளில் அச்சில் படிக்கோலமும், சங்கு சக்கரமும்.

ஸ்டிக்கர் கோலத்தில் படிக்கோலமும், மகா மேருவும். PADI KOLAM & MAHA MERU KOLAM

ஸ்டிக்கர் கோலத்தில் படிக்கோலமும் மேருவும்.

ஹோமத்துக்கான நடுவீட்டுக் கோலம். HOMAM KOLAMS

நடுவீட்டுக் கோலம்.

மாக்கோலம் இது. பச்சரிசியை ஊறவைத்து அரைத்து துணியால் தொட்டு வரைந்து கட்டை உபயோகப்படுத்திப் போடுவார்கள்.
 

தாமரையும் சங்கு சக்கரமும். LOTUS AND SANGU CHAKRA KOLAM

வாசலில் போடப்பட்ட இழைக்கோலம் இது.

சனி, 13 ஜூலை, 2013

ஸ்தலவிருட்சக் கோலங்கள், ஊமத்தம் செடி.OMATHAM SEDI KOLAM

திருமணஞ்சேரி. இங்கே ஊமத்தம் செடி ஸ்தலவிருட்சம். திருமாங்கல்யமும், ஊமத்தம் செடியும் பூவும். இலைகளும்.

நேர்ப்புள்ளி 13 புள்ளி 13 வரிசை.

இந்தக் கோலம் மே 16 - 31,  2013, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.

ஸ்தலவிருட்சக் கோலங்கள், ஆலமரம். AALAMARAM KOLAM

திருவாலங்காடு. சிவன் இரத்தின சபாபதி. இங்கே ஆலமரம் ஸ்தலவிருட்சம். ஆலமரமும், சிவதாண்டவமும்.

நேர்ப்புள்ளி 19 - 1.

இந்தக்கோலம் மே 16-31, 2013, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.

ஸ்தலவிருட்சக் கோலங்கள். பலாமரம். PALA MARAM KOLAM

திருக்குற்றாலக் குறவஞ்சி நாதர். இங்கே பலாமரம் ஸ்தலவிருட்சம். எனவே 7 சக்கரத்துடன் சிவலிங்கம், ( சகஸ்ராரம்), பலாப்பழமும் இலையும்.

நேர்ப்புள்ளி 15 - 1.

இந்தக்கோலம்  மே 16 - 31, 2013 , குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.

ஸ்தலவிருட்சக் கோலங்கள். உறங்காப்புளி.URANGA PULI KOLAM

ராங்கியம் கருப்பர். இங்கே புளிய மரம் ஸ்தலவிருட்சம். உறங்காப்புளி என்று பெயர். கருப்பரின் ஆயுதம் கருக்கருவாளும், புளிய இலையும். காயும்.

நேர்ப்புள்ளி 7 - 11 வரிசை, 7, 5.

இந்தக் கோலம் மே 16 - 31, 2013 , குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.

ஸ்தலவிருட்சக் கோலங்கள். எருக்கம் செடி. ERUKKAM SEDI KOLAM

திரு எருக்கம்புலியூர் ஸ்தலவிருட்சம் எருக்கம் செடி. அதன் பூ இலைகளுடன் விநாயகர்.

இடைப்புள்ளி 10- 1.

இந்தக் கோலம் மே 16 - 31, 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.

ஞாயிறு, 7 ஜூலை, 2013

அருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள். தங்க நெல்லிக்கனி கோலம். GOLDEN AMLA KOLAM

அருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள்.

தங்க நெல்லிக்கனி கோலம்.

இடைப்புள்ளி 7 - 4 .

இந்தக் கோலம் மே 1- 15, 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.

கிருஷ்ணர் குசேலனிடம் அவல் முடிச்சுப் பெற்ற கோலம். KRISHNA & SUDHAMA KOLAM

அருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள்.

கிருஷ்ணர் குசேலனிடம் அவல் முடிச்சுப் பெற்ற கோலம்.

நேர்ப்புள்ளி 9 புள்ளி 9 வரிசை.

இந்தக் கோலம் மே 1- 15, 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.

கற்பகத்தரு, பாரிஜாதப்பூக் கோலம். KARPAGA THARU, PARIJATHA POO KOLAM

அருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள்.

கற்பகத்தரு, பாரிஜாதப்பூக் கோலம்.

இடைப்புள்ளி 13 - 7

செவ்வாய், 2 ஜூலை, 2013

அருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள். சங்கு சக்கரக் கோலம்.SANGU CHAKARA KOLAM

அருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள்.

சங்கு சக்கரக் கோலம்.

இடைப்புள்ளி 15 - 8

இந்தக் கோலம் மே 1- 15, 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.

அருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள். சூரியனிடம் அட்சய பாத்திரம் பெற்ற கோலம். ATCHAYA PATHIRAM KOLAM

அருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள்.

சூரியனிடம் பஞ்ச பாண்டவர் அட்சய பாத்திரம் பெற்ற கோலம்.

மணிமேகலை அட்சயபாத்திரம் பெற்ற கோலம்.

நேர்ப்புள்ளி 16 - 4 வரிசை.
4 - 4 வரிசை.


அருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள். அன்னபூரணி பிச்சாடனருக்கு உணவு வழங்கிய கோலம்.ANNAPOORANI KOLAM

அருளும் பொருளும் தரும் அழகுக் கோலங்கள்.

அன்னபூரணி பிச்சாடனருக்கு உணவு வழங்கிய கோலம்.

இடைப்புள்ளி 15 - 8

இந்தக் கோலம் மே 1- 15, 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.

Related Posts Plugin for WordPress, Blogger...