கண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள்.
நேர்ப்புள்ளி 7 புள்ளி 7 வரிசை , 3, 1.
இந்தக்கோலம் ஜூன் 1 - 15 , 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது. இந்தக் கோலங்கள் கண் திருஷ்டி தோஷ பாதிப்புகளை நீக்கிடும் ஆற்றல் மிக்கவை. இந்தக் கோலத்தின் மேல் நிற்க வைத்து சுண்ணாம்பும் மஞ்சளும் கரைத்து ஆரத்தியால் திருஷ்டி சுற்றுங்கள். தீயனவற்றின் பாதிப்பு விலகி நிம்மதி ஏற்படும்

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!