எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 24 ஜூன், 2013

இருதய கமலம் கோலம். HIRUTHAYA KAMALAM KOLAM.

இருதய கமலம் கோலம்.

20 புள்ளி , 4 திசைகள்.
10 புள்ளி , 4 திசைகள்.

1, 3, 5,  ,,, 2, 4, 1 என இணைக்கவும்.

இந்தக் கோலம் ஏப்ரல் 15- 30, 2013  குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.

8 கருத்துகள்:

 1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 2. அன்பின் தேனம்மை - இருதய கமலம் கோலம் அருமை - இரண்டே கோலங்கள் - பதிவு சிறக்கிறது - குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 3. திருமதி தமிழ்முகில் பிரகாசம் அவர்கள் இன்று 07.05.2014 வலைச்சரத்தில் இந்தத்தங்களின் பதிவினை பாராட்டி அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள்.

  அதன் மூலம் இங்கு வருகை தந்துள்ளேன்.

  அழகழகாக கோலமிட்டு வரவேற்பு அளித்துள்ளது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

  மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  வலைச்சர இணைப்பு இதோ: http://blogintamil.blogspot.in/2014/05/blog-post_7.html

  அன்புடன் கோபு [VGK]

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : தமிழ் முகில் பிரகாசம் அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : முகிலின் பக்கங்கள்

  வலைச்சர தள இணைப்பு : கோலங்கள் ! கோலங்கள் !!

  பதிலளிநீக்கு
 5. லஷ்மிகரமான கோலம் ..
  வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 6. அன்புச் சகோதரி! இருதய கோலம் அருமை. குமுதம் பக்தி இதழில் வெளியானமைக்குப் பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 7. வலைச்சர அறிமுகத்தைத் தெரிவித்தமைக்கு ..

  நன்றி சீனா சார்

  நன்றி வைகோ சார்

  நன்றி தனபாலன் சகோ

  நன்றி ராஜி

  நன்றி கலையரசி

  பதிலளிநீக்கு
 8. Nice
  https://picasaweb.google.com/100573106317211639353/HOiJhC

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...