பூஜை அறையில் கிழமை வாரியாகப் போடப்படும் கோலங்கள் உண்டு.
ஒவ்வொரு சாமிக்கும் போடப்படும் ஒவ்வொரு ப்ரத்யேகக் கோலமும் யந்திரங்கள் என்று சொல்லப்படுகின்றன.
இவை அந்தக் குறிப்பிட்ட வடிவமைப்புக்களில் அதற்கான சக்தியைத் தாங்கி இருக்கின்றன.
கிழமை வாரியாகவும், நவக்கிரகங்கள் வாரியாகவும் போடக்கூடிய கோலங்கள் இவை.
ஒவ்வொரு நாளும் சாமிஅறையில் போட்டு வணங்கி மகிழத்தக்கவை.
இவை ஜனவரி 1-15, 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக