எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பூஜை அறையில் நவக்கிரக/கிழமைக் கோலங்கள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பூஜை அறையில் நவக்கிரக/கிழமைக் கோலங்கள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 மார்ச், 2013

பூஜை அறையில் நவக்கிரக/கிழமைக் கோலங்கள். NAVAGRAHA KOLAM

பூஜை அறையில் கிழமை வாரியாகப் போடப்படும் கோலங்கள் உண்டு.

ஒவ்வொரு சாமிக்கும் போடப்படும் ஒவ்வொரு ப்ரத்யேகக் கோலமும் யந்திரங்கள் என்று சொல்லப்படுகின்றன.

இவை அந்தக் குறிப்பிட்ட வடிவமைப்புக்களில் அதற்கான சக்தியைத் தாங்கி இருக்கின்றன.

கிழமை வாரியாகவும்,  நவக்கிரகங்கள் வாரியாகவும் போடக்கூடிய கோலங்கள் இவை.

ஒவ்வொரு நாளும் சாமிஅறையில் போட்டு வணங்கி மகிழத்தக்கவை.

இவை ஜனவரி 1-15, 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.
Related Posts Plugin for WordPress, Blogger...