இதன் பெயர் GRAIN CARPET..
பயறு, பருப்பு வகைகளைக் கொண்டு போடப்பட்ட கோலம் இது.
ஃபைன் ஆர்ட்ஸ் காம்பெடிஷன்களில் நமக்கு ஒன்றரை அடிக்கு ஒன்றரை அடி அல்லது இரண்டுக்கு இரண்டு என்ற அளவில் வரையறை தருவார்கள். அந்த அளவுக்குள் நாம் டிசைன் தேர்ந்தெடுத்து வரைந்து அதைப் பயறு, பருப்பு வகைகளால் நிரப்ப வேண்டும்.
இதில் மைசூர் தால், வெள்ளை உளுந்து, பாசிப்பயறு, கருப்பு உளுந்து பயன்படுத்தப்பட்டுள்ளது.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.