ரோஜாப்பூ, கொக்கு கோலங்கள்.
ரோஜாப்பூவை தாமரை போல எளிதாக வரைய முடியும். புள்ளி வைத்து வரைந்தால் எளிது. இடைப் புள்ளி. 15 - 8
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவு வாடி இருக்குமாம் கொக்கு என்பதாய் இங்கே கொக்கு உறுமீன் தேடி தவம் செய்கிறது. :) நேர்ப்புள்ளி 24. - 10 வரிசை , 10 வரை.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!