கல்லூரிப் பருவத்தில் அனுராதா மேடம் கோலத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்தார்கள். எனவே எந்த நிகழ்ச்சி என்றாலும் அவர்கள்தான் லாபியில் வரவேற்புக் கோலத்துக்கான பொறுப்பில் இருப்பார்கள்.
அவர்கள் சொல்லும் முறைப்படி நட்டநடுவில் பெரிய கோலங்கள் வரைவோம். அதில் எங்கள் எண்ணப்படி எங்கள் கைவண்ணத்தையும் காண்பிக்க அனுமதிப்பார் மேடம்.
இது லாபியில் போட்ட மாக்கோலம் . காவி பார்டர் போட்டு அழகு செய்திருக்கிறோம்.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
ஹப்பா...! எத்தனை பெரிய, ஆனால் அழகான கோலம்! போட்டு முடிக்க எப்படியும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆகியிருக்குமில்லை தேனக்கா? அத்தனை கஷ்டத்தின் விளைவு... இப்போ பார்க்க மனசுக்கு ரம்மியம்!
பதிலளிநீக்கு