கோலங்கள். KOLANGAL.
கோலமயில்களே..! கோலமிடக் கற்போம்.!!
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
செவ்வாய், 9 டிசம்பர், 2014
மாசிமகம் கோலங்கள்,காசிச் செம்பு, கனக கும்பம் கோலம்.MASI MAGAM KOLAM
மாசிமகம் கோலங்கள்,காசிச் செம்பு, கனக கும்பம் கோலம்.
நேர்ப்புள்ளி 15 - 15 வரிசை.
இந்தக் கோலங்கள் ஃபிப்ரவரி 1-15, 2014 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.
திங்கள், 8 டிசம்பர், 2014
சர்வ மங்களம் தரும் கோலங்கள், தீபலெக்ஷ்மி, மஞ்சள் குங்கும ஐஸ்வர்யக் கோலம்.DEEPALAKSHMI AISHWARYA KOLAM
சர்வ மங்களம் தரும் கோலங்கள், தீபலெக்ஷ்மி, மஞ்சள் குங்கும ஐஸ்வர்யக் கோலம்.
இடைப்புள்ளி 15 - 8.
இந்தக் கோலங்கள் ஜனவரி 16-31, 2014 , குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.
ஞாயிறு, 7 டிசம்பர், 2014
சர்வ மங்களம் தரும் கோலங்கள், பூஜைமணி சங்குக் கோலம்.POOJAI MANI SANGU KOLAM
சர்வ மங்களம் தரும் கோலங்கள், பூஜைமணி சங்குக் கோலம்
நேர்ப்புள்ளி 17 - 1
இந்தக்கோலங்கள் ஜனவரி 16 - 31, 2014 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.
வெள்ளி, 5 டிசம்பர், 2014
சர்வ மங்களம் தரும் கோலங்கள், தாமரைப்பூ, சாமந்திப்பூக் கோலம்.THAMARAIPPOO,SAMANTHIPPOO KOLAM
சர்வ மங்களம் தரும் கோலங்கள், தாமரைப்பூ, சாமந்திப்பூக் கோலம்.
இடைப்புள்ளி 7 - 4.
இந்தக் கோலங்கள் ஜனவரி 16-31, 2014 , குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.
கேரளாவிலும் ஒரு படிக்கோலம். PADI KOLAM AT KERALA
கேரளா திருவனந்தபுரத்துக்குச் சென்றிருந்தபோது பத்மநாபசாமி கோயிலின் பின் புற வாசலில் உள்ள ஒரு வீட்டில் காரை நிறுத்திச் சென்ற போது இந்தக் கோலத்தைச் சுட்டேன் :)
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)