எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
AISHWARYA KOLAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
AISHWARYA KOLAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 8 டிசம்பர், 2014

சர்வ மங்களம் தரும் கோலங்கள், தீபலெக்ஷ்மி, மஞ்சள் குங்கும ஐஸ்வர்யக் கோலம்.DEEPALAKSHMI AISHWARYA KOLAM

சர்வ மங்களம் தரும் கோலங்கள், தீபலெக்ஷ்மி, மஞ்சள் குங்கும ஐஸ்வர்யக் கோலம்.

இடைப்புள்ளி 15 - 8.

இந்தக் கோலங்கள் ஜனவரி 16-31, 2014 , குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

ஐஸ்வர்யக் கோலம். AISHWARYA KOLAM

இதன் பெயர் ஐஸ்வர்யக் கோலம்.

நடுவில் 7 புள்ளி, அதன் இரு பக்கங்களிலும் 8,  7, 6 ,  3 எனப் புள்ளி வைத்து  நடுப்புள்ளியை விட்டு விட்டு கோடுகளை உடுக்கை ஷேப்பில் இணைக்கவும்.

நட்ட நடுவில் வரும் ஓரப் புள்ளிகளை சம பக்க முக்கோணமாக இணைக்கவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...