எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
THAI POOSAM KOLAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
THAI POOSAM KOLAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 25 மே, 2015

தைப்பூசம் கோலங்கள், தேர், காவடி, குறிஞ்சிப் பூக்கோலம். THAI POOSAM KOLAM

தைப்பூசம் கோலங்கள், தேர், காவடிக் கோலம், குறிஞ்சிப்பூ, குமுதம் பக்தி ஸ்பெஷல்.

நேர்ப்புள்ளி 15 - 15 வரிசை. 

இந்தக் கோலம் ஃபிப் 1 - 15, 2015 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.

ஞாயிறு, 24 மே, 2015

தைப்பூசம் கோலங்கள் - 3, வேல் சேவல் கொடிக் கோலம். THAI POOSAM KOLAM

தைப்பூசம் கோலங்கள், வேல் சேவல் கொடிக் கோலம், குமுதம் பக்தி ஸ்பெஷல்.

இடைப்புள்ளி 13 - 7.

இந்தக் கோலம் ஃபிப் 1 - 15, 2014 ,குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.

சனி, 23 மே, 2015

தைப்பூசம் கோலம் 2. மயில் கோலம். THAI POOSAM KOLAM PEACOCK KOLAM

தைப்பூசம் கோலங்கள், மயில் கோலம், குமுதம் பக்தி ஸ்பெஷல்

 நேர்ப்புள்ளி 25 - 3 வரிசை, 5

மயில் 5,5,3.

 இந்தக் கோலம் ஃபிப் 1 - 15, 2015 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.


Related Posts Plugin for WordPress, Blogger...