எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
SURYA NAMASKARAM KOLAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SURYA NAMASKARAM KOLAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஜூன், 2015

ஆயுள் ஆரோக்யக் கோலங்கள். சூர்ய நமஸ்காரக் கோலம். SURYA NAMASKARA KOLAM

ஆயுள் ஆரோக்யக் கோலங்கள். சூர்ய நமஸ்காரக் கோலம்.

நேர்ப்புள்ளி 11 - 1


இந்தக் கோலம் மே 1 - 15,  2015, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

சூரிய நமஸ்காரக் கோலம். SURYA NAMASKARAM KOLAM

ஆதித்தனே அனைத்துக்கும் ஆதாரம்.

இவரை நமஸ்கரித்தால் தேஜஸ் கூடும். கண்ணில் ஒளி பெருகும்.

எனவே இந்தக் கோலம். ஒற்றைச் சூரியன் தானே என நினைக்கலாம். ஒவ்வொர் பிரபஞ்சத்திலும் ஒவ்வொரு சூரியன் உண்டு.. எனவே இங்கே 4 சூரியன்கள்.

இடைப்புள்ளி 16 - 13, 6 ,5,4.

ஆதித்யஹ்ருதயம் சொல்லிக் கொண்டே இந்தக் கோலத்தைப் போடலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...