எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
RANGOLI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
RANGOLI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 6 ஏப்ரல், 2015

குமுதம் பக்தி ஸ்பெஷல், நவராத்திரிக் கோலங்கள், ரங்கோலி,NAVRATHRI RANGOLI.

குமுதம் பக்தி ஸ்பெஷல், நவராத்திரிக் கோலங்கள், ரங்கோலி.

நேர்ப்புள்ளி 15 - 1.

இந்தக் கோலம் செப் 16 - 31, 2014 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது. 

திங்கள், 16 பிப்ரவரி, 2015

புத்தாண்டுக் கோலம். ரங்கோலியில் மயில் PEACOCK IN RANGOLI.

புத்தாண்டுக் கோலம். ரங்கோலியில் மயில்.

20 புள்ளி 8 பக்கமும்.

இந்தக் கோலம் ஏப்ரல் 1 - 15, 2014, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.


வியாழன், 6 நவம்பர், 2014

மார்கழிக் கோலங்கள், ரங்கோலி ( படிக்கோலம் - 2 ).MARGAZHI KOLAM

மார்கழிக் கோலங்கள், ரங்கோலி ( படிக்கோலம் - 2 )

நேர்ப்புள்ளி 12 - 12 வரிசை.

இந்தக் கோலங்கள் டிசம்பர் 16 - 31, 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.

செவ்வாய், 4 நவம்பர், 2014

மார்கழிக் கோலங்கள் ரங்கோலி, ( படிக்கோலம் 1). MARGAZHI KOLAM

மார்கழிக் கோலங்கள், ரங்கோலி படிக்கோலம்.

நேர்ப்புள்ளி - 15 - 1

இந்தக் கோலம் டிசம்பர் 16-31, 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.
 

வியாழன், 9 அக்டோபர், 2014

ஜெ ஜெ குழுமக்கல்லூரியில் மகளிர்தின விழாவில் வரவேற்பு ரங்கோலி., 2.RANGOLI

ஜெ ஜெ குழுமக்கல்லூரியில் மகளிர்தின விழாவில் வரவேற்பு ரங்கோலி.,

2013 மகளிர் தின விழாவில் சிறப்புப் பேச்சாளராக நான் சென்றிருந்தபோது மாணவிகள் போட்டிருந்த அழகு ரங்கோலி.

ஜெ ஜெ குழுமக்கல்லூரியில் மகளிர்தின விழாவில் வரவேற்பு ரங்கோலி. -1. RANGOLI.

புதுக்கோட்டை ஜெ ஜெ குழுமக் கல்லூரியில் மகளிர்தின விழாவில் வரவேற்பு ரங்கோலி.
2013 மகளிர் தின விழாவில் சிறப்புப் பேச்சாளராக நான் சென்றிருந்தபோது மாணவிகள் போட்டிருந்த அழகு ரங்கோலி.

Related Posts Plugin for WordPress, Blogger...