எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
KUTHU VILAKKU KOLAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
KUTHU VILAKKU KOLAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 பிப்ரவரி, 2013

குத்துவிளக்குக் கோலம். KUTHU VILAKKU KOLAM

வெள்ளிக் கிழமைகளில் குத்துவிளக்குக் கோலம் போடுவோம். இது புள்ளி வைச்சுப் போடப்பட்ட குத்து விளக்கு.

நேர்ப் புள்ளி. 23,

பீடம் 15 - 3 வரிசை.

விளக்கு 15,13, 9,5 , 1 இல் நிறுத்தவும்.

இது டிசம்பர் 15 - 31 , 2012 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.



Read more: http://www.mylivesignature.com/mls_wizard2_1.php?sid=54488-89-72B745B7DCD91A6D51CF5145CF29EE5F#ixzz0gZnBC9oU
Related Posts Plugin for WordPress, Blogger...