எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
தாமரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாமரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 11 டிசம்பர், 2014

மாசிமகம் கோலங்கள், பார்வதி காளிந்தி நதியில் தாமரையில் சங்குவடிவில் எழுந்தருளிய கோலம். ( கமல பார்வதி கோலம் ) MASI MAGAM KOLAM

மாசிமகம் கோலங்கள், பார்வதி காளிந்தி நதியில் தாமரையில் சங்குவடிவில் எழுந்தருளிய கோலம்.

நேர்ப்புள்ளி 10 - 10 வரிசை.

இந்தக் கோலங்கள் ஃபிப் 1 - 15, 2014 , குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

மாக்கோலத்தில் தாமரை. LOTUS IN MAKKOLAM

மாக்கோலத்தில் தாமரை.

இது அடுப்படி மேடையில் வரையப்பட்டது.

திங்கள், 25 மார்ச், 2013

அல்லியும், தாமரையும், பட்டாம்பூச்சிகளும் LILLY, LOTUS , BUTTERFLY KOLAM

குளத்தில் மலர்ந்திருக்கும் அல்லியும் தாமரையும் அதன் மேல் வட்டமிடும் பட்டாம் பூச்சிகளும்..

நேர்ப்புள்ளி 12 புள்ளி 12 வரிசை. வரைய வரைய பட்டாம் பூச்சிகள் பறக்கத் துவங்கும். தாமரை மலரத் துவங்கும் .அல்லி தலையசைக்கும். :)
Related Posts Plugin for WordPress, Blogger...