நேர்ப்புள்ளிக் கோலங்கள் வரைவது எளிது.
கொஞ்சம் சிக்கலாய் இருப்பது போல் தோன்றினாலும் ஒவ்வொரு பகுதியாக போட்டுக் கொண்டே வந்து நடுவில் இணைத்தால் சரியாக வரும். நடுப் புள்ளியை மட்டும் சிறிது பெரிதாக வைத்துக் கொண்டால் போடுவது எளிது.
முதல் கோலம்15 புள்ளி 5 வரிசை, 5 புள்ளி - 5வரிசை.
இரண்டாவது கோலம் 17 - 1.
இவை இரண்டும் டிசம்பர் 15- 31 , 2012 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.
ஜனவரி 15 - 31 பக்தி ஸ்பெஷலிலும் வெளிவந்துள்ளது முதல் கோலம்.
முதல்நாள் பேப்பரில் வரைந்து பார்த்துவிட்டு கோலமிடத் துவங்குங்கள்.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!