கோலங்கள். KOLANGAL.
கோலமயில்களே..! கோலமிடக் கற்போம்.!!
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சனி, 1 ஜூன், 2013
சிக்குக் கோலத்தில் குருவி.. SPARROW IN SIKKU KOLAM
சிக்குக் கோலத்தில் குருவி.
நேர்ப்புள்ளி
9 புள்ளி - 5 வரிசை,
5 புள்ளி - 2 வரிசை.
தரைத் தாமரைக் கோலம். - 2 LOTUS KOLAM
தரைத் தாமரைக் கோலம்.
இடைப் புள்ளி 13 - 7
வெள்ளி, 24 மே, 2013
யானையும் அம்பாரியும். ELEPHANT & HOWDAHS KOLAM,
யானையும் அம்பாரியும் உள்ள இந்தக் கோலம் ஃபிப். 1 - 15, 2013 குமுதம் பக்திஸ்பெஷலில் வெளிவந்தது.
நேர்ப்புள்ளி 21 - 1.
சங்குகளும் தீபங்களும்.. SANGU & DEEPAM KOLAM
சங்குகளும் தீபங்களும் உள்ள இந்தக் கோலம் ஃபிப். 1 - 15, 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.
இடைப்புள்ளி 17 - 8.
ஓம் சரவணபவ கோலம். OM SARAVANABAVA KOLAM
ஓம் சரவணபவ என்னும் இந்த நட்சத்திரக் கோலம் பிஃப். 1- 15, 2013 , குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.
இடைப்புள்ளி 13 - 7.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)